1 sourceUpdated
புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் பிரதி அமைச்சர் பிரதீப்
கஹவத்த - ஹொரமுல - ஓபடகந்த வீதியை காபட் இட்டு புனரமைக்கும் பணிகள் நேற்று (06.10.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
Summary
கஹவத்த - ஹொரமுல - ஓபடகந்த வீதியை காபட் இட்டு புனரமைக்கும் பணிகள் நேற்று (06.10.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில். இந்நிகழ்வில் கஹவத்த மற்றும் கொடகவெல பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.