1 sourceUpdated
நடிகரானது தற்செயலாகவா? தனது ஆரம்பகால ஆசையை வெளிப்படுத்திய தனுஷ்!
நடிகர் தனுஷ் டில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தனது இரு மகன்களான யாத்திரா மற்றும் லிங்காவுடன் கலந்துகொண்டுள்ளார்.
Summary
இதன்போது, தனுஷுக்கு 'Entertainment Popular Choice' விருது வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய தனுஷ், தான் ஆரம்பத்தில் சமையல் கலைஞராக (Chef) ஆகவே விரும்பியதாகவும், எதிர்பாராத விதமாகவே நடிகராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். தனக்குக் கிடைத்துள்ள அனைத்து வெற்றிகளுக்கும் தனது பெற்றோரின் பிரார்த்தனைகள், ரசிகர்களின் ஆதரவு மற்றும் மகாதேவனின் ஆசீர்வாதங்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
