1 sourceUpdated
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி!
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
