1 sourceUpdated
1,000 தேசிய பாடசாலைகள் திட்டத்தில் 22 மட்டுமே தரம் உயர்வு : வெளியான தகவல்
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தில் இதுவரை 22 மட்டுமே தேசிய பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
Summary
2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக சுமார் 1,600 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் அரசாங்கக் கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
What this story is about
People
Organisations
