1 sourceUpdated
சீனர்கள் தங்கியிருந்த விடுதியில் திடீர் சோதனை - 23 கணினிகள் பறிமுதல்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லுருவ பகுதியில் அமைந்துள்ள
Summary
குறித்த விடுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (7) மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
