1 sourceUpdated
அதிக பதக்கங்களை வென்ற மேல் மாகாணம் தொடர்ந்து ஆதிக்கம்: வடக்குக்கு பின்னடைவு
ஐம்பதாவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் நெருங்க முடியாத இடைவெளியுடன் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதோடு வட மாகாணம் இதுவரையில் மொத்தமாக 6 பதக்கங்களை வென்று கடைசி இடத்தில் நீடிக்கிறது.
Summary
மேல் மாகாணம் ஆடவர் பிரிவின் 30 தங்கம் மற்றும் மகளிர் பிரிவில் 35 தங்கங்களை வென்றிருப்பதோடு மொத்தமாக 129 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. வட மேல் 4ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் (14 தங்கம்) வட மத்திய மாகாணம் (13 தங்கம்) ஐந்தாவது இடத்தில் உள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.