1 sourceUpdated
மார்க் அன்ட் கொம்மின் ஊடகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்கான ஆலோசனைப் பணிப்பாளராக திலின சமரசிங்க நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாயத் தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான மார்க் அன்ட் கொம் [பிரைவேட்]லிமிடெட் [Mark and Comm (Pvt) Ltd], 2026 ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் ருவான் திலின சமரசிங்கவை ஊடகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கான ஆலோசனைப் பணிப்பாளராக நியமித்துள்ளது.
Summary
திலின சமரசிங்க ஊடகவியல், ஊடக உறவுகள் மற்று,ம் மூலோபாயத் தொடர்பாடல் ஆகிய துறைகளில் சுமார் மூன்று தசாப்த கால அனுபவத்தை கொண்டுள்ளார். மார்க் அன்ட் கொம் நிறுவனத்தில், சமரசிங்க ஊடக உறவுகள் குழுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இத்தகைய பணிச்சூழலில் இணைந்து பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன்" என ருவான் திலின சமரசிங்க தெரிவித்தார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
