1 sourceUpdated
கலை மரபுகளின் பெறுமதியை உணர்ந்த தலைமுறையைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு
கலை மரபுகள் குறித்த ஆழமான அறிவுடையதும் அவற்றின் பெறுமதியை உணர்ந்ததுமான ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், மக்களிடையே பரிவு, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை வளர்க்கும், பிறரின் துன்பத்தை உணரச் செய…
Summary
இந்நிகழ்வில், கலைத்துறை ஜாம்பவான்களான கலாகீர்த்தி ரவிபந்து வித்தியாபதி, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, கலாநிதி சன்ன விஜேவர்தன, சாம நாட்டியத்தின் முன்னோடிகளில் ஒருவரான நவீன் குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட சாம நாட்டிய நாடகத்தின் கலைஞர்களின் கடந்த காலப் பணியைப் பாராட்டி, பிரதமரால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.