1 sourceUpdated
இமாலய வசூலை குவிக்கும் ஜெயிலர் - 2 800 கோடியை தொடுமா?
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் எல்லாம் ஒரு வாரத்துக்கு மேல் பெரிதாக தியேட்டர்களை ஆக்கிரமிக்கவில்லை.
Summary
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான வசூல் வேட்டையை ஜெயிலர் 2 திரைப்படம் 15வது நாளான இன்றும் வசூல் செய்து வருகிறது. 14வது நாளான நேற்று உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் 755 கோடி வசூலை கடந்துள்ளதாக சாக்னிக் அறிவித்துள்ளது. இந்தியாவில் 14வது நாளில் மட்டும் அதிகபட்சமாக 6 கோடி வசூலை ஜெயிலர் 2 கடந்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
