1 sourceUpdated
யாழ். கொட்டடி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் - கொட்டடி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) திங்கட்கிழமை குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர்.
