1 sourceUpdated
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
இந்திய அரசின் அன்பளிப்பாக யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திர சாதனத்தை, யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ எஸ். சாயிமுரளி வெள்ளிக்கிழமை(30) வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.