1 sourceUpdated
ஒரே நேரத்தில் குறிவைக்கப்பட்ட ரஷ்யா - உக்ரைன்: நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் உத்தியோகபூர்வ அவசரகால மற்றும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலிகள் (Emergency & Air Raid Alert Apps) மீது ஒரே நேரத்தில் கடுமையான சைபர் தாக்குதல்கள் (Cyber-attacks) நடத்தப்பட்டுள்ளன.
Summary
இச்சைபர் ஊடுருவல்கள் காரணமாக இரு நாட்டுப் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கும் போலி மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த அவசரகால எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனியச் செயலி மீதான தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களில், ரஷ்ய அவசரகால அமைச்சகத்தின் (Ministry of Emergencies) அதிகாரப்பூர்வ செயலியும் பாரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக மாஸ்கோ அறிவித்துள்ளது.
