1 sourceUpdated
உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சிறப்பு முகாமில் கட்டாய நாடுகடத்தல் அரங்கேறுகிறதா...
திருச்சி மத்திய சிறை வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு பல்வேறு அநீதீகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Summary
கிருஷ்ணகுமார் தனது சொந்த விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் இலங்கைக்குத் திரும்பியதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. வெளி உலகத்துடன் பேசுவதற்கான எவ்வித தொலைபேசி வசதிகளும் இன்றி அவர்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
