1 sourceUpdated
36 வருட காத்திருப்பு வீண் போனது : சொந்த மண்ணில் குடியேற ஆசைப்பட்ட தாய் பரிதாபகரமாக உயிரிழப்பு
பலாலி மண்ணில் தம்மை குடியேற்றுமாறு போராடி வந்த தாயார் ஒருவர் தனது இறுதி ஆசை நிறைவேறாத நிலையில் இறைபதம் அடைந்துள்ளார்.
Summary
சொந்த வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறி வந்த, தாயாரான, தம்பித்துரை இளையகுட்டி என்பவர் தனது 83ஆவது வயதில், வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம்(7.11) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் அந்த தாயாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் தற்காலிகமாக வசித்து வரும் வீட்டில் நடைபெற்று , தகன கிரியைகளுக்காக பலாலி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
