1 sourceUpdated
பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lead report
Summary
அங்கு சக பாரா தடகள வீரர்களான சுமித் அந்தில் மற்றும் விபின் கசானா ஆகியோர் சென்றுள்ளனர். இருப்பினும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் வென்றார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
