1 sourceUpdated
நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கையால் நீண்டகாலத் தேவைக்கு தீர்வு - தீவு மக்கள் மகிழ்ச்சி யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
