1 sourceUpdated
நாடே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 438,330 பேர் கைது
நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது, இதுவரை 438,330 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
What this story is about
People
