1 sourceUpdated
சவால்களை எதிர்கொள்ள ஊடக ஆணைக்குழு
ஊடக ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான சட்டமூலம் டிசம்பர் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Lead report
Summary
பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும். இந்த வைத்தியசாலைகள் மாகாண சபைகளின் கீழ் செயற்பட்டாலும் அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலும் அது தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்துவோம் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.