2 sourcesUpdated
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு பிணை கோரும் மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு! சங்கம் சரணம் கச்சாமி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு பிணை வழங்குவது தொடர்பான வாதங்களை முன்வைப்பதற்காக,...
Summary
தாம் ராஜபக்ஸ நிகாயத்தைச் சேர்ந்தவர் எனப் பகிரங்கமாக அறிவித்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள் திட்டமிட்ட வகையில் நீதிமன்றத்தை அவமதித்து வருவதுடன், மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கும் நேரடியாகச் சவால் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
