1 source
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பேச்சுவார்த்தைகளின் போது மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளான போதிலும் ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஒருபோதும் தவிர்க்கவில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
