Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeed
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo share prices, indices and companies
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Politics

1 source·Updated Sep 10, 2025

நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்தவிற்கு விருதுகள்

Calin Popular Awards 2025 விருது வழங்கல் விழா இன்று(10) இடம்பெற்றது.இதன்போது நியூஸ் ஃபெஸ்ட், சிரச TV, சிரச Fm, Y FM மற்றும் கம்மெத்தவிற்கு பல விருதுகள் கிடைத்தன.தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரபல படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு மூன்றாவது தடவையாகவும் Calin Popular Awards விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கலைஞர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.ஆண்டின் ஜனரஞ்சக நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் ஜூலியா சொனாலி மற்றும் ஹேஷான் மல்லவ வென்றனர்.ஆண்டின் பிரபல அரசியல் நிகழ்ச்சிக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் 'சட்டன' நிகழ்ச்சி வெற்றிகொண்டது.ஆண்டின் ஜனரஞ்சக செய்தி வாசிப்பாளருக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன வசமானது.ஆண்டின் ஜனரஞ்சக பெண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் சரசி பீரிஸ் தனதாக்கினார்.ஆண்டின் இளையோருக்கான தொலைக்காட்சி விருதை சிரச TV தனதாக்கியது.ஆண்டின் பிரபல மனிதநேய பணிக்கான விருதை "கம்மெத்த" வென்றது.ஆண்டின் ஜனரஞ்சக வானொலி அறிவிப்பாளருக்கான விருதை சிரச வானொலியின் பினோலி ஜயமாலி மற்றும் லக்மால் சிறிவர்தன ஆகியோர் வென்றனர்.ஆண்டின் பிரபல வானொலி அறிவிப்பாளர்களுக்கான விருதுகளை Y FM-இன் அவிஷ்க்கா இந்துமினி மற்றும் இஷான் தேவேந்திர ஆகியோர் வென்றனர்.ஆண்டின் பிரபல வானொலிக்கான விருது Y FM வசமானது.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Sep 10, 2025நியூஸ் ஃபெஸ்ட், கம்மெத்தவிற்கு விருதுகள்

Summary

ஆண்டின் ஜனரஞ்சக நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் ஜூலியா சொனாலி மற்றும் ஹேஷான் மல்லவ வென்றனர். ஆண்டின் ஜனரஞ்சக செய்தி வாசிப்பாளருக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன வசமானது. ஆண்டின் ஜனரஞ்சக பெண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் சரசி பீரிஸ் தனதாக்கினார்.

Summarised from News First - தமிழ்

What this story is about

People
  • விந்தன பிரசாத் கருணாரத்ன·
  • அவிஷ்க்கா இந்துமினி·
  • லக்மால் சிறிவர்தன·
  • இஷான் தேவேந்திர·
  • ஜூலியா சொனாலி·
  • பினோலி ஜயமாலி·
  • ஹேஷான் மல்லவ·
  • சரசி பீரிஸ்
Organisations
  • சிரச தொலைக்காட்சியின்·
  • நியூஸ் ஃபெஸ்ட்டின்·
  • சிரச வானொலியின்·
  • சிரச Fm·
  • சிரச TV

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Sep 10, 10:24 PM

More in Politics

Politics
  • Ordinary citizens struggle financially despite full Treasury, says Opposition Leader2 sources·2h ago
  • Opposition Leader questions blocking Imran Khan debate3 sources·3h ago
  • Sri Lanka and Tatarstan Agree to Strengthen Economic Cooperation and Promote Business Participation at Sri Lanka Expo 20272 sources·7h ago
  • "No Politician in the Government Has Been Accused of Bribery or Corruption": Central Province Governor2 sources·7h ago
  • Not a Single Cent Allocated in 2027 Budget for President's Family: Minister Ananda Wijepala5 sources·7h ago

Trending stories

Trending
  1. 1Cyberattack targets Department of Motor Traffic’s official website6 sources
  2. 2IMF to consider Sri Lanka’s seventh programme review on December 23 sources
  3. 321 Students of University of Jaffna Arrested7 sources
  4. 4Department of Meteorology issues severe lightning advisory for 14 districts6 sources
  5. 5Public sector workers plan lunchtime protests tomorrow10 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health