1 sourceUpdated
நாளை (31) எரிபொருள் விலையில் மாற்றம்? – CPC அறிவிக்கத் தயாராகிறது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தம் நாளை (31) மேற்கொள்ளப்படவுள்ளது.
Summary
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (30) உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் அதிகரித்துள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
