1 sourceUpdated
உக்ரைனுடனான போர் : ரஷ்ய வீரர்களின் விபரீத முடிவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா இடையே, 2022 பெப்ரவரியில் போர் தொடங்கியது.
What this story is about
Organisations
Places
