1 sourceUpdated
ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள் : எதிரணிக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை
பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவித்தார்.
Summary
மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல. அரசின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
