1 sourceUpdated
எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், தங்களை சாட்சி விசாரணையின்றி விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த மனுவை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில்…
