1 source
நடிகைகளுக்கு குறைவான சம்பளம் ஏன்?
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கி 2022 இல் வெளியான படம் `கட்டா குஸ்தி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஜூலை 3 ஆம் திகதி வெளியாக உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (16) நடைபெற்றது.