1 sourceUpdated
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தைக் நிருமாணிப்பதற்காக ரூ. 1,699 மில்லியன் ரூபா வழங்குவதற்கஅமைச்சரவை தீர்மானம்
இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் கட்டுமானத் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ. 1,699.81 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
