1 sourceUpdated
ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை
ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த விகாரை வளாகத்தில் தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுக்கச் சென்ற நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
