1 sourceUpdated
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கல்
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் பற்றாக்குறைக்குத் தீர்வாக இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தலைமையில் இன்று (26) பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
