1 sourceUpdated
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ஆரம்பம்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
What this story is about
People
