1 sourceUpdated
சபரிமலையில் நெய்க்கு தட்டுப்பாடு!
சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது.
Lead report
Summary
சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய முன்பதிவு 17ஆம் திகதியிலிருந்து தான் வரும். மற்றபடி, அரவணை பாயாசம், அப்பம் இருப்பு குறித்து பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.
