1 sourceUpdated
சர்வதேச இராணுவ கரப்பந்தில் இலங்கை கடற்படை வெண்கலம்
ஓமானில் நடைபெற்ற 05ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற இலங்கை கடற்படை வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Places