1 sourceUpdated
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்த 112 பேர் 13 நாடுகளில் தலைமறைவு
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலின் கீழ் தேடப்பட்டு வரும் 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் வசித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
Summary
'நாடு ஒன்றிணைந்தது' என்ற தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (29) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.