1 sourceUpdated
"தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்காக கல்வியையும் தொழில்துறையையும் இணைக்கும் ‘Pearson BTEC Connect South Asia’"
உலகின் முன்னணி கல்விச் சேவை வழங்குநரான Pearson, உலகை வடிவமைக்கும் திறன்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் 'BTEC Connect South Asia' மாநாட்டை அண்மையில் நடத்தியது.
Summary
Pearson BTEC தொழிற்துறை தகைமைகள் அந்த நிலையை மாற்றியமைக்கின்றன. Pearson தொடர்பில் கல்வியின் மூலம் மக்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றிகரமான வாழ்க்கையை அடைவதற்குக் கைக்கொடுப்பதே Pearson முதன்மை நோக்கமாகும். எங்களைப் பற்றிய கூடுதல் விபரங்களை plc.pearson.com இல் பெற்றுக்கொள்ளலாம்.
