1 sourceUpdated
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில்
மேலதிக நேரக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று திங்கட்கிழமை(23.11.2026) வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி கடமை நேரத்திற்கு மேலதிகமாக பணியாற்றும் தாதிய உத்தியோகஸ்த்தர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க வேண்டும், முன்மொழியப்பட்ட தாதியர் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை நிதி ஒதுக்கீடுகளைச் செய்தல் வேண்டும், விசேட கொடுப்பனவு 20000 ரூபா அதிகரித்தல் வேண்டும், தாதியர் சேவையில்…
What this story is about
Organisations
Places
