1 sourceUpdated
உள்ளூர் உற்பத்தியாளர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்குத் திட்டம்
ஒரு நாட்டின் கைத்தொழில் எதிர்காலத்தின் வலிமை என்பது, அந்த நாட்டின் உற்பத்தியாளர்களின் திறன், புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையிலேயே தங்கியுள்ளது.
Summary
இலங்கையின் உற்பத்தித் துறையில் காணப்படும் சிறந்த திறமைகளை அடையாளம் கண்டு, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB), 'i5 | FIVE Industry Excellence Journey & Awards 2026' தேசிய வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
