1 sourceUpdated
யாழில் நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீடுகள்
நன்னடத்தை பராமரிப்பில் இருந்து வெளியேறிய பயனாளிக்கு வீடொன்றினை கையளித்துள்ளதுடன் , மேலும் 48 வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.
