1 sourceUpdated
கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்ட கொட்டகைக்கு தீ வைப்பு
முல்லைத்தீவு - கேப்பாபிலவில் தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி, கொட்டகை அமைத்துத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டக் கொட்டகை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.