1 sourceUpdated
பயிற்சிப் போட்டியில் இலங்கை 193 ஓட்டங்களால் முன்னிலை
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ஓட்டங்களால் முன்னிலையை பெற்றுள்ளது.
What this story is about
Organisations