1 sourceUpdated
உலக அரசியலில் புதிய திருப்பம் – மூன்று தலைவர்கள் சந்திக்கத் திட்டம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஒன்றாக சந்தித்துப் பேசுவதற்…
Summary
அமெரிக்காவுக்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், வரி விதிப்புகள் மற்றும் யுக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீன ஜனாதிபதி ஜின்பிங் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
