1 sourceUpdated
நுவரெலியா அஞ்சல் நிலையத்துக்கு எமனான மழை
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Summary
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டடத்தில் உள்ள குறைபாடுகளை புனரமைக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
What this story is about
Places
