1 sourceUpdated
மயிலத்தமடு பிரச்சினைக்கு பின்னணியில் அரசியல் நாடகம்?
மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக…
Summary
நாங்கள் அறிகின்றோம் அங்கு மயிலத்தமடு பகுதியிலே பண்ணையாளர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பிரச்சனைகளாக எடுத்துக்கூறப்பட்டாலும், அங்கிருக்கின்ற உண்மையான நிலவரங்கள் பற்றி பொலிசாரிடம் நாங்கள் வினவியபோது முறையான முறையிலே சில முறைப்பாடுகள் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
