1 sourceUpdated
இனி நான் போக மாட்டேன்
எப்போதும் அமைதியாக இருக்கும் அந்த வீடு கடந்த சில நாட்களாக அமர்களப்பட்டுக்கொணடிருந்தது. ஒரு வகையான இனம் புரியாத சோகங்களால் சூழப்பட்டிருந்த வீட்டின் முற்றவெளி எங்கும் மகிழ்ச்சி ஒளி பரவியிருந்தது.
Summary
வீதியில் போவோர் வருவோர் என சகலரின் பார்வைகளும் அந்த வீட்டின் மீதே படர்ந்திருந்தன. அதை மறுத்து ஒதுக்கி விட நினைத்தாலும் அவளது வறுமையும் இயலாமையும் அந்த வறட்டு கௌரவத்தை மூடி மறைத்தது. நானும் சொல்ல மறந்துட்டன் இந்த மாச கெரண்ட் பில், தண்ணி பில் ரெண்டும் இன்னும் கட்டல வா' பாத்திமாவும் அவளது பங்கிற்கு இன்னொரு சுமையைத் தூக்கிப் போட்டாள்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.