1 sourceUpdated
தனியார் வங்கிகளும் அரச நிறுவனங்களைப் போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
சணச அபிவிருத்தி வங்கி ஒரு பொது அதிகாரசபை என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு 2026 ஒக்டோபர் 21 ஆம் திகதி தீர்மானித்தமை உண்மையாகும்.
Summary
அந்தப் பதிவின் படத்தில், "கோரப்படும் தகவல்களை வழங்க வேண்டும்" என்றும், சணச வங்கி ஒரு "அரச அதிகாரசபை" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, எந்தவொரு குடிமகனும் அந்த வங்கிகளிடமிருந்து தகவல்களைக் கோர முடியுமா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. கோரப்பட்ட தகவல்களை வழங்க வேண்டுமா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.