1 sourceUpdated
நுகர்வோருக்கு அடுத்த பிரச்சினை : செத்தல் மிளகாய் விலை கிலோ ரூ.2,500ஐத் தாண்டும் அபாயம்
சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
Summary
சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் வத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அச்சங்கத்தின் செயலாளர் பி.
What this story is about
People
Organisations
