2 sourcesUpdated
மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது!
மருதானை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகவும் நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கலா
Summary
நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

