1 sourceUpdated
திருடப்பட்ட கோழிக்கறிக்காக நடந்த கொலை: இருவரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
கோழி திருடப்பட்டதாக எழுந்த தகராறைத் தொடர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
Summary
குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை, நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகூன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஒக்டோபர் 30ஆம் திகதி வழங்கியது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
