1 sourceUpdated
இமயமலைப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து: ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Summary
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல இந்து புனித யாத்திரைத் தலமான பத்ரிநாத்திலிருந்து டேராடூன் நகரை நோக்கிப் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் ஐந்து பயணிகளும் ஒரு விமானியும் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
