1 sourceUpdated
அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு மக்கள் நலன்புரி உதவிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Summary
அத்தோடு மக்கள் நலன்புரி உதவிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சம்பள ஆணைக்குழுவிற்கு (Presidential Salary Commission) ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 12,000 இற்கும் அதிகமான மனுக்கள் மற்றும் முறையீடுகளைப் பரிசீலித்து இச் சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்ட யோசனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
What this story is about
Organisations
