1 sourceUpdated
அரச அதிகாரிகளின் சம்பளம் - ஓய்வூதிய நெருக்கடி: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குவிந்த மனுக்கள்
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சுமார் 12,000 மனுக்கள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Summary
அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்கள், அமைச்சுக்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகளிடமிருந்து இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைக்கப்பெற்ற மனுக்களில் மிக அதிகமான முறையீடுகள் 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளிடமிருந்தே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
